Unthan Vaarththai Unnmaiyullathu உந்தன் வார்த்தை உண்மையுள்ளது

உந்தன் வார்த்தை உண்மையுள்ளது
Unknown
Lyrics

Lyrics

உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன் புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் -2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர் சொன்னதை செய்து முடிப்பவர் -2 1. மலைகளோ பெயர்ந்து விலகினாலும் பர்வதங்கள் நிலை மாறினாலும் −2 சமாதானத்தின் உடன்படிக்கை ஒருபோதும் மாறாதென்றீர்-2 2. புதிய காரியங்கள் செய்வேனென்று வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர் வருடங்களை நன்மையால் முடிசூட்டி நடத்துகின்றீர் (நடத்திடுவீர்)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2149
Song ID
unthan-vaarththai-unnmaiyullathu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0