Unthan Valiyil Ententumaay உந்தன் வழியில் என்றென்றுமாய்

உந்தன் வழியில் என்றென்றுமாய்
Unknown
Lyrics

Lyrics

உந்தன் வழியில் என்றென்றுமாய் என்னையே நடத்தி தினம் போதித்தருளும் உந்தன் சத்தியம் என்றென்றுமாய் காத்திட கிருபையருளும் திருக்கரத்தாலே தாங்கி நடத்தி உமது ஜனத்தை விடுவியும் குற்றம் குறைகள் மன்னித்து யாவும் உந்தனின் மகிழச் செய்யுமே …உந்தன் வழியில் எந்தனின் கண்கள் உம்மையே நோக்கி உந்தன் உதவியை நாடிடுமே எந்தன் கால்கள் வலைக்கு நீங்க எந்தன் ஜீவியம் காருமே …உந்தன் வழியில் உந்தனின் பயமே எந்தனின் வாஞ்சை உமது ரகசியம் அறிந்திடவே உமது கிருபை எத்தனை பெரிது அவைகள் என்றும் மாறிடா …உந்தன் வழியில் தேவனே உம்மை நம்பி வந்தேன் உடன்படிக்கை நினைத்தருளும் சாந்த குணமும் நேர்மையும் காக்க தினமும் என்னைத் தாங்கிடும் …உந்தன் வழியில் எந்தனின் ஆத்ம நன்மையைக் காண உள்ளத்தில் உண்மை தந்தருளும் உத்தம தேவனே நல்லவர் நீரே உம்மையே சார்ந்து ஜீவிப்பேன் …உந்தன் வழியில் Favoriteவிருப்பங்கள் பட்டியலில் சேர்க்கவும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4860
Song ID
unthan-valiyil-ententumaay-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0