Unthan Varthai உந்தன் வார்த்தை

உந்தன் வார்த்தை
Unknown
PPT
Lyrics

Lyrics

உந்தன் வார்த்தை எந்தன் பாதைக்கு ஒளி வீசும் தீபமே பயம் சூழ்கையில் தடுமாறும் வேளையில் என்னை தாங்குகின்றீரே நீர் என் அருகில் பயமில்லை மனதில் நீரென்றும் என்னுடனே மாறா அன்பினை மறக்கலாகுமோ உள்ளம் அதை நாடிடுதே கரம் பிடித்து வழிநடத்தும் அன்பரே என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7946
Song ID
unthan-varthai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open