Upparikai Madathilae Ulaa உப்பரிகை மாடத்திலே உலா

உப்பரிகை மாடத்திலே உலா

Lyrics

உப்பரிகை மாடத்திலே உலா வரும் மன்னவனே குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல் உன் கண்கள் போலாமா 1. பட்சியின் பட்சணமாம் இச்சிக்கும் ஆவியில்! -2 துச்சமான ஆசைக்கு உன் உள்ளம் தரலாமா! – 2 காலமோ இது யுத்த காலம் போராடி வெற்றி பெறும் நேரம் ! – 2 தலைவன் நீ தவறுக்குள் போலாமா தலைவி நீ தவறுக்குள் போலாமா! 2. யுத்ததின் காலத்தில் யுத்தம் செய்ய வேண்டிய நீ மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! – 2 விபச்சாரம் அது விபச்சாரம் காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! – 2 3. இளவயதின் பாவங்கள் எலும்புகளில் உருவெடுக்கும் மளமளவென உன் வாழ்வை அழிவிலே நடந்திடும் ! – 2 வாலிபம் ஒரு தூலிபம் வயோதிகம் அது மாய பிம்பம்! – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
202
Song ID
upparikai-madathilae-ulaa-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1