Urangaatha Kannkal Ennil Thaarum உறங்காத கண் என்னில் தாரும் தேவா

உறங்காத கண் என்னில் தாரும் தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

உறங்காத கண் என்னில் தாரும் தேவா அழிகின்ற கண்ணீரும் வேண்டும் -2 அழிகின்ற ஆத்துமா பாரம் வேண்டும் இர்வும் பகலும் நான் புலம்ப வேண்டும் -2 1. அறியாத மக்கள் பல கோடியாக தினம்தோறும் அழிகின்றாரே -2 திறப்பின் வாசலில் நின்று நான் கதற என்னையே தந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2 2. சாத்தானின் தந்திர வலையினில் எங்கள் தேசத்தின் ஜனம் வீழுதே அடிமைகள் நுகத்தை முறித்திட எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே 3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல ஜனக்கூட்டம் சிதறிடுதே மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட எந்தனின் மீது கருணை கூரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6784
Song ID
urangaatha-kannkal-ennil-thaarum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open