Uravukal Marainthumae உறவுகள் மறைந்துமே

உறவுகள் மறைந்துமே
Unknown
PPT
Lyrics

Lyrics

உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே – 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் – 2 தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே – 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3237
Song ID
uravukal-marainthumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0