Lyrics
உறுதியானது உங்க வசனம் மட்டுந்தான்
இறுதியானது உங்க வாக்கு மட்டுந்தான்
எதுவுமே நிலை இல்லாத உலகில்
வார்த்தை மட்டும் நெலச்சு நிக்குதய்யா
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதையா - உம்முடைய
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதயா
பொன்னும் பொருளும் குறைஞ்சு போகுதே
சொந்த பந்தம் உற்றார் உறவு மறைஞ்சு போகுதே
சரீர பலன் தளர்ந்து போகுதே
சிங்காரமும் சௌந்தர்யமும் அழிஞ்சு போகுதே
சொத்து சொகம் எதுவும் இங்க நிரந்தரம் இல்ல
சேத்து வச்ச எதையும் எடுத்துப் போக முடியல
எண்ணங்களும் சிந்தைகளும் மாறும் தன்னால
ஆக மொத்தம் எதுவும் இந்த உலகில் நிலைக்கலை
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதையா - உம்முடைய
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதயா
Details
- Numeric ID
- 0
- Song ID
- urudhiyaanadhu-unga-vasanam-mattum-dhaan
- Slug
- urudhiyaanadhu-unga-vasanam-mattum-dhaan
- Views
- 2
- Downloads
- 2