Uruguayo Nenjame Nee Song

Lyrics

உருகாயோ நெஞ்சமே நீ குருசினில் அந்தோ பார் கரங்கால்கள் ஆணியேறி திருமேனி நையுதே மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனாம் இந்நில மெல்லாம் புரக்க ஈனக்குருசேறினார். தாகம் மிஞ்சி நாவறண்டு தங்கமேனி மங்குதே இயேசு பரன் கண்ணயர்ந்து எத்தனையாய் ஏங்குவார் மூவுலகை தாங்கும் தேவன் மூன்று ஆணி தாங்கிடவோ சாகும் வேளை வந்தபோது சிலுவையில் தொங்கினார் வல்ல பேயை வெல்ல வானம் விட்டு வந்த தெய்வம் பாராய் புல்லர் இதோ நன்றிகெட்டு புறம்பாக்கினாரன்றோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2200
Song ID
uruguayo-nenjame-nee
Views
10
Downloads
1