Uruvaakkumae உருவாக்குமே

உருவாக்குமே

Lyrics

பலவான்கள் கண்கள் முன்பாக பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர் பலகணிகள் திறந்து பரலோக பலத்தால் பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர் உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம் கரங்களைப் பிடித்து உருவாக்குமே! 1. தகுதியற்றவன் ஆனாலும் தகப்பனைப் போல அணைப்பவரே குழியில் தூக்கிப் போட்டாலும் குனிந்து தூக்கி எடுப்பவரே! அலை கடல் என்னை எதிர்த்து வந்தாலும்-என் அஸ்திபாரமாய் இருப்பவரே! 2. குறைகள் என்னில் இருந்தாலும் குயவனைப்போல வனைபவரே உடைத்து நொறுக்கிப் போட்டாலும் உயிர்பெற ஜீவன் தருபவரே! புரளும் வெள்ளங்கள் சூழ்ந்து நின்றாலும்-என் புகலிடமாய் இருப்பவரே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7896
Song ID
uruvaakkumae-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open