Uruvakkum Deivam உருவாக்கும் தெய்வம்

உருவாக்கும் தெய்வம்

Lyrics

உடைக்கும் மனிதர்கள் என்னை சுழ நின்றாலும் -2 உருவாக்கும் தெய்வம் என்னை உயர்த்தி வைத்தாரே -2 உம்மை நான் ஏன் மறந்தேன் உம்மை விட்டு நான் ஏன் பிரிந்தேன் -2 தள்ளப்பட்ட கல்லாக ஒதுங்கி கிடந்தேனே -2 ஆனாலும் எடுத்தீரே மூலைக்கல்லாக -2 கர்ப்பத்தின் கருவரையில் தெரிந்து கொண்டீரே -2 காணாமல் போன என்னை தேடி வந்தீரே – 2 உம்மை நான் மறப்பதில்லை உம்மை விட்டு நான் பிரிவதில்லை -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
554
Song ID
uruvakkum-deivam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1