Uruvakum karangalil Ennai உர…

உருவாக்கும் கரங்களிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

உருவாக்கும் கரங்களிலே என்னை நான் படைக்கின்றேன் குயவன் கை களிமண் போல உருவாக்கும் தேவனே உயிரூட்டும் தெய்வமே (2) 1. சுயமென்னில் சாகணும் நீர் என்னில் பெருகணும் உள்ளான மனுஷனில் வல்லமையாய் மாறணும் 2. நீரின்றி என்னால் எதுவும் செய்திட இயலேன் ஐயா செய்வது எல்லாம் உந்தன் ஆவியால் தானே ஐயா 3. உம்மை நான் அறிகின்ற அறிவிலே வளர்ந்திடணும் உமதன்பின் நீளம் அகலம் ஆழம் உயரம் அறிந்திடணும் 4. கிறிஸ்துவின் அன்பிலே வேரூன்றி நிற்கணும் பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை அறிந்து நான் வாழணும் 5. மகத்துவமானவரே மகிமையுமானவரே வல்லமையும் ஞானமும் நீதியுமானவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6751
Song ID
uruvakum-karangalil-ennai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open