Usurodu Irukkaraen Song நான் நிற்பதும் நிர்மூலமாகமல்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல்

Lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் என் மீது நீர் வைத்த கிருபையே உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால் உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் உசுரோடு இருக்கறேன் குடும்பமா இருக்கறேன் கிருபையே கிருபையே என் மீது நீர் வைத்த கிருபையே 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை தவறிடும் போது தூக்கிடும் கிருபை 2.பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் தேடி வந்து மீட்டது உம் கிருபை கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி உமக்காக வாழ வைத்ததும் கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
323
Song ID
usurodu-irukkaraen-song-lyrics
Views
15
Downloads
3
Source
Open