Utchitha Motcha Pattanam உச்சித மோட்ச பட்டணம்

உச்சித மோட்ச பட்டணம்
Unknown
Lyrics

Lyrics

உச்சித மோட்ச பட்டணம் போக ஓடி நடப்போமே;-அங்கே உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. 1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய்,-எங்கள் ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் சீயோன் பதி மனுவேல். – உச்சித 2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார் அதிபதி யேசையர்-அங்கே இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம் என்றென்றும் ஆறுதலே. – உச்சித 3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக் கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே கிளர் ஒளியுள்ள பட்டன ராசன் கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3397
Song ID
utchitha-motcha-pattanam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0