Uthamamai Mun Sella உத்தமமாய் முன் செல்ல

உத்தமமாய் முன் செல்ல
Unknown
PPT
Lyrics

Lyrics

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யேகோவா ஊக்கமதை கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் – 2 1. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும் சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் 2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள் உதவும் நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் 3. இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம் இரட்சகனே நீர் ராஜாவாக வருவது அதி நிச்சயம் 4. தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4840
Song ID
uthamamai-mun-sella-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open