Uthavathavan Endrum Song உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

Lyrics

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் தள்ளியதே உலகம் உதவாதவன் என்று தள்ளியதே உலகம் என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலே மெய் தெய்வம் தேடி வந்தார் என் வாழ்க்கை மாற்றிடவே என் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார் தந்தையைப் போல் சுமந்தாரே ஆயன் ஆட்டை சுமப்பது போல் என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னை பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை பிழைத்திரு என்று சொல்லி தூக்கியெடுத்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2144
Song ID
uthavathavan-endrum
Views
12
Downloads
2
Source
Open