Uthavi Seitharule Song

Lyrics

உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம் உதவி செய்திடவே உதவி செய்தருள் மோட்ச உசிதக் கோனே நீ பூவில் பதவி தந்திட வந்த போதினின் பலருக்குதவின பான்மை போலவே ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க ஒத்தாசை தருவாய் தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரிய சகோதரன் படும் கஷ்சங் கவலையில் சன்மனத்தொடு பங்கு பெற்றிட உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள் ஒன்றாய்ப் பொருந்தவே எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட உன் தயை செயல் தந்து மேற்பட பிரியாமல் உனையே பற்ற எமக்குப் வெலன் தா நீ துணையே நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை நிதமு மதிலே மிக வுய்திடவே மாசற்ற பளிங்காய் ஒளிருமுன் மாணன்பு மிகவாய் ஆசற்ற குணமணி கோர்க்கும் பொற் சரடதே அழிவிலாததை எமக்குள் அணிந்திட ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2076
Song ID
uthavi-seitharule
Views
12
Downloads
4
Source
Open