Uthavineere Song Lyrics உதவினீரே என்னை உயர்த்தினீரே

உதவினீரே என்னை உயர்த்தினீரே

Lyrics

உதவினீரே என்னை உயர்த்தினீரே உதவாத என்னையுமே மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே மனதார நன்றி சொல்கிறேன் நன்றி நன்றி நன்றி அளவில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி வழி தெரியாமல் நான் தடுமாறினேன் வழிகாட்டியாய் வழி நடத்தினீர் என் வழியே என் ஒளியே என் இயேசுவே என் நேசரே விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர் மூச்சாக என்னோடு இருப்பவரே என் மூச்சே என் பேச்சே என் இயேசுவே என் நேசரே என்றோ நான் மரித்திருப்பேன் உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே என் உறவே என் மறைவே என் இயேசுவே என் நேசரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
452
Song ID
uthavineere-songs-lyrics-chords-ppt-john-jayakumar-tamil-christian-worship-song
Views
16
Downloads
2
Source
Open