Uththamarae Uththamarae Unnatharae உத்தமரே உத்தமரே உன்னதரே

உத்தமரே உத்தமரே உன்னதரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உத்தமரே உத்தமரே உன்னதரே உன்னதரே உயர்ந்தவரே பெரியவரே வல்லவரே நல்லவரே 1. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினவர் - எரிகோவின் கோட்டையை தகர்த்தே போட்டவர் இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காத்திடுவார் 2. மகிமைக்கு பாத்திரரே மாறாத நேசரே இப்போதும் எப்போதும் என்றென்றும் மாறிடார் காலங்கள் மாறிடும் மாறாத நேசரே 3. பாவங்கள் போக்கிடும் பரலோக ராஜாவே பரம வைத்தியரே பாதாளம் வென்றவரே இன்றைக்கும் என்றைக்கும் எங்களோடு இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6271
Song ID
uththamarae-uththamarae-unnatharae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open