Uyarntha Kanmalai உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர் உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர் உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர் என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் 1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே 2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர் கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர் 3 .‌ பாலகர் நாவின் துதிபெலன் நீரே வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7832
Song ID
uyarntha-kanmalai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open