Uyir Thanda Deivam உயிர் தந்த தெய்வமே

Unknown
PPT
Lyrics

Lyrics

Hand of god என் மேல நான் கேட்பது எல்லாம் பெற்றுக்கொள்வேன் – 2 எஸ்தர் நான் நெகேமியா நான் என் மேல கர்த்தர் கரம் – 2 கொடுக்கும் கரம் நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் – 2 1. மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்த கரம் – 2 நிமிரக்கூடா கூனியை அன்று நிமிர செய்த நேசர் கரம் – 2 2. ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெறுக செய்த அற்புத கரம் – 2 வாலிபனே எழுந்திரு என்று பாடையை தொட்டு எழுப்பின கரம் – 2 3. தலித்தாகூமி என்று சொல்லி மரித்தவளை தூக்கி நிறுத்திய கரம் – 2 வெட்ட பட்ட காதை அன்று ஓட்டவைய்த்த கர்த்தர் கரம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7776
Song ID
uyir-thanda-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0