Uyirae Uyirae Ummai உயிரே உயிரே உம்மை தேடினேன்
உயிரே உயிரே உம்மை தேடினேன்
Lyrics
உயிரே உயிரே உம்மை தேடினேன் -2
உள்ளம் மகிழ்ந்தே உறவை நாடினேன் - 2
1) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போலவே - 2
ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே - 2
2) உமது பாதத்திலே அமர்ந்து இருப்பேன் ஐயா - 2
உம் சித்தம் செய்வதே எனது உணவு ஐயா - 2
Details
- Numeric ID
- 4969
- Song ID
- uyirae-uyirae-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open