Uyirana Deivame En Uyirodu உயிரான தெய்வமே என் உயிரோடு

உயிரான தெய்வமே என் உயிரோடு
Unknown
Lyrics

Lyrics

உயிரான தெய்வமே என் உயிரோடு கலந்தவரே என் உணர்வுகள் அறிந்தவரே உம்மில் அன்பு கூருவேன் -2 ஆராதனை ஆராதனை (3) 1. உம் சித்தம் அறிந்து நான் உறவாட துடிக்கிறேன் -2 உயிருள்ள நாளெல்லாம் - என் - (2) 2. என் வாயின் வார்த்தைகள் என் இதயத்தின் எண்ணங்கள் மகிழ்விக்கத் துடிக்கட்டும் - உம்மை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1711
Song ID
uyirana-deivame-en-uyirodu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0