Uyire Uyire En Yesuve உயிரே உயிரே என் உயிரே

உயிரே உயிரே என் உயிரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரே உயிரே என் உயிரே உயிரில் கலந்த என் உயிரே -2 என் இயேசுவே என் நேசரே என் பாசமே என் சுவாசமே உயிரே என் இயேசுவே 1. பாதை மாறும் வேளையில் பாதுகாத்த தெய்வமே-வேதம்சொல்லும் பாதையில் நடத்தி வந்த ராஜனே என் கால்கள் சறுக்கும் வேளையில் உம் கரமே என்னை அணைத்தது என் நெஞ்சம் கலங்கும் வேளையில் உம் வார்த்தை எந்தன் ஆறுதல் எந்நாளும் உந்தன் மார்பில் சாருவேன் 2. உலக ஆசை இன்பமும் வீழ்த்துகின்ற நேரமே உந்தன்பாச வலையினில் என்னை சேர்த்த தேவனே உம் நேசம் தந்த வாழ்வினால் என் தனிமை இனிமையானது உம் சமுகம் நானும் சேர்ந்திட என் இதயம் நாடித் தேடுதே எந்நாளும் உந்தன் சாயல் காணுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6753
Song ID
uyire-uyire-en-yesuve-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open