Uyire Uyire Enthan

உயிரே உயிரே எந்தன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரே உயிரே எந்தன் உயிரானீரே தினமும் தினமும் எந்தன் நினைவானீரே என்னை தேடி வந்து தேற்றின தென்றல் நான் தேடும்போது இன்பமானதே அது மாறாதது என்னை மறவாதது ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம் தேவ அன்புக்கு அணை இல்லயே அது குறையாதது என்றும் நிறைவானது -உயிரே பாலைவனத்தில் வாழ்ந்த என்னை சோலைவனமாய் மாற்றின தேவன் அது அழியாதது என்றும் செழிப்பானது -உயிரே நீரன்றி வாழ்வில்லை உம் நினைவின்றி மகிழ்வில்லை நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா -உயிரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4970
Song ID
uyire-uyire-enthan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open