Uyire Uyire Uyire En Yesuve …

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே உயிரே என் இயேசுவே (2) உயிரே உயிரே உயிரே என் இயேசுவே ஆராதனை உமக்கே ஆராதனை 1. உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன் மதிலைத் தாண்டிடுவேன் - உம் மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில் தினமும் நனைந்திடுவேன் உம்மில் இணைந்திடுவேன் இயேசுவே உயிரில் கலந்திடுவேன் 2. என் உடல் உந்தன் ஆலயமன்றோ ஆவியில் நிறைந்திருப்பேன் அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து ஆனந்தம் கொண்டிருப்பேன் பாதம் கட்டி அணைப்பேன் இயேசுவை பரிசுத்தமாய் தொழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6754
Song ID
uyire-uyire-uyire-en-yesuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open