Uyiril Kalanthavarae Unnathare உயிரில் கலந்தவரே உன்னதரே

உயிரில் கலந்தவரே உன்னதரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரில் கலந்தவரே உன்னதரே இயேசையா - உயிருள்ள நாளெல்லாமே உம்மையேஸ்தோத்திரிப்பேன் 1. சின்ன குழந்தையை போல் நான் உம்மையே சார்ந்து கொள்வேன் அப்பாவின் மடியினில் சுகம் உண்டு ஆனந்தம் (ஆரோக்கியம்) அடைக்கலம் எனக்கு உண்டு 2. நேச மணவாளன் உம் மார்பில் சாய்ந்து கொள்வேன் நேசம் எனக்கு போதுமையா - என் வாழ்வை களிப்பாய் மாற்றுமையா 3. உயர நடக்கச் செய்தீர் என்னை உன்னதம் அமரச்செய்தீர் நித்திய ஜீவனை வாக்களித்து நித்தமும் போஷித்து நடத்துகின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6745
Song ID
uyiril-kalanthavarae-unnathare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open