Uyirinum Melanadhu

உயிரினும் மேலானது
Unknown
Lyrics

Lyrics

ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே பரலோகமெல்லாம் நிரம்பின இன்பம் உங்க பிரசன்னமே ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே பரலோகமெல்லாம் சுவாசிக்கும் காற்று தேவ பிரசன்னமே தேவ பிரசன்னமே எங்கள் சுவாச காற்றே தேவ பிரசன்னமே இன்பம் பேரின்பமே உயிரினும் மேலானது உந்தன் சமூகமே எங்கள் உயிரோடு கலந்தது தேவ சமூகமே 1 பரிசுத்தரை துதிக்க துதிக்க பரலோகம் எனக்குள் பெருகுதே கிருபை கிருபை சொல்ல சொல்ல மகிமை அளவும் பெருகுதே உங்க மகிமை வந்தாலே சூழ்நிலை மாறும் அதிசயம் நடக்குமே உங்க பிரசன்னத்தாலே மாறும் மாறும் எல்லாம் மாறுமே கிருபை கிருபையே தேவ கிருபையே கிருபை கிருபையே மறுரூப வல்லமையே இங்கு யாவும் மாறுதே தேவ கிருபையால் இங்கு எதுவும் மாறுதே தேவ கிருபையால் 2 துன்பம் துயரம் எது வந்தாலும் உள்ளம் உம்மையே துதிக்குதே உயர்வோ தாழ்வோ எதுவானாலும் மனது உம்மில் மகிழுதே எந்த புயல் வந்தாலும் உம்மையே துதிப்போம் துதிகள் குறையாது எந்த சூழ்நிலையிலும் உம்மையே நேசிப்போம் நேசம் குறையாது உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம் உயிர் வாழும் நாளெல்லாம் உண்மையாய் நேசிப்போம் 3 சாமுவேல் நாட்களில் தேசமெல்லாம் தீர்க்கதரிசன எழுப்புதலே எலிசாவின் நாட்களில் வான மண்டலம் அக்கினி இரதங்களால் நிரம்பினதே எங்க வான மண்டலத்திலும் பரலோக சேனைகள் இறங்கும் சத்தம் கேட்க்குதே பூமியின் நான்கு திசையிலும் எழுப்புதல் காற்று வீசும் சத்தம் கேட்க்குதே ரூவா மகிமை காற்றாய் வீசிடுதே ரூவா பிரசன்னம் காற்றாய் வீசிடுதே ரூவா அபிஷேகம் காற்றாய் வீசிடுதே ரூவா தேவ சேனைகள் காற்றாய் வீசிடுதே பெந்தகோஸ்த்தேயின் காற்று வீசுதே அதிசய காற்றே ஆவியானவர் காற்று வீசுதே அதிசய காற்றே Uyirinum Melanadhu, Uyirinum Melanadhu lyrics songs,Uyirinum Melanadhu Lyrics Song Chords PPT -உயிரினும் மேலானது , Ps.Robert Roy | Ps.Jai Ebenezer trueRuvaa Ruvaa Ruvaa Egovaa Aaviyaanavare Paralogamellaam Nirambina Inbam Unga Prasanname Ruvaa Ruvaa Ruvaa Egovaa Aaviyaanavare Paralogamellaam Suvaasikkum Kaatru Deva Prasanname Deva Prasanname Engal Suvaasa Kaatre Deva Prasanname Inbam Perinbame Uyirinum Melaanadhu Undhan Samoogame Engal Uyirodu Kalandhadhu Deva Samoogame Parisutharai Thudhikka Thudhikka Paralogam Enakkul Perugudhe Kirubai Kirubai Solla Solla Magimai Alavum Perugudhe Unga Magimai Vandhaale Soozhnilai Maarum Adhisayam Nadakkume Unga Prasannathaale Maarum Maarum Ellaam Maarume Kirubai Kirubaiye Deva Kirubaiye Kirubai Kirubaiye Marurooba Vallamaiye Ingu Yaavum Maarudhe Deva Kirubaiyaal Ingu Edhuvum Maarudhe Deva Kirubaiyaal Thunbam Thuyaram Edhu Vandhaalum Ullam Ummaiye Thudhikkudhe Uyarvo Thaazhvo Edhuvaanaalum Manadhu Ummil Magizhudhe Endha Puyal Vandhaalum Ummaiye Thudhippom Thudhigal Kuraiyaadhu Endha Soozhnilaiyilum Ummaiye Nesippom Nesam Kuraiyaadhu Ummaiye Nesippom Unmaiyaai Nesippom Ummaiye Nesippom Unmaiyaai Nesippom Uyirulla Naalellaam Ummaiye Nesippom Uyir Vaazhum Naalellaam Unmaiyaai Nesippom Saamuvel Naadgalil Desamellaam Theerkadharisanam Ezhuppudhale Elisaavin Naadgalil Vaana Mandalam Akkini Iradhangalaal Nirambinade Enga Vaana Mandalathilum Paraloga Senaigal Irangum Saththam Ketkudhe Boomiyin Naangu Thisaiyilum Ezhuppudhal Kaatru Veesum Saththam Ketkudhe Ruvaa Magimai Kaatraai Veesidudhe Ruvaa Prasannam Kaatraai Veesidudhe Ruvaa Abishegam Kaatraai Veesidudhe Ruvaa Deva Senaigal Kaatraai Veesidudhe Penthakostheyin Kaatru Veesudhe Adhisaya Kaatre Aaviyaanavar Kaatru Veesudhe Adhisaya Kaatre ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே Ruvaa Ruvaa Ruvaa Egovaa Aaviyaanavare பரலோகமெல்லாம் நிரம்பின இன்பம் உங்க பிரசன்னமே Paralogamellaam Nirambina Inbam Unga Prasanname ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே Ruvaa Ruvaa Ruvaa Egovaa Aaviyaanavare பரலோகமெல்லாம் சுவாசிக்கும் காற்று தேவ பிரசன்னமே Paralogamellaam Suvaasikkum Kaatru Deva Prasanname தேவ பிரசன்னமே எங்கள் சுவாச காற்றே Deva Prasanname Engal Suvaasa Kaatre தேவ பிரசன்னமே இன்பம் பேரின்பமே Deva Prasanname Inbam Perinbame உயிரினும் மேலானது உந்தன் சமூகமே Uyirinum Melaanadhu Undhan Samoogame எங்கள் உயிரோடு கலந்தது தேவ சமூகமே Engal Uyirodu Kalandhadhu Deva Samoogame பரிசுத்தரை துதிக்க துதிக்க பரலோகம் எனக்குள் பெருகுதே Parisutharai Thudhikka Thudhikka Paralogam Enakkul Perugudhe கிருபை கிருபை சொல்ல சொல்ல மகிமை அளவும் பெருகுதே Kirubai Kirubai Solla Solla Magimai Alavum Perugudhe உங்க மகிமை வந்தாலே சூழ்நிலை மாறும் Unga Magimai Vandhaale Soozhnilai Maarum அதிசயம் நடக்குமே Adhisayam Nadakkume உங்க பிரசன்னத்தாலே மாறும் மாறும் Unga Prasannathaale Maarum Maarum எல்லாம் மாறுமே Ellaam Maarume கிருபை கிருபையே தேவ கிருபையே Kirubai Kirubaiye Deva Kirubaiye கிருபை கிருபையே மறுரூப வல்லமையே Kirubai Kirubaiye Marurooba Vallamaiye இங்கு யாவும் மாறுதே தேவ கிருபையால் Ingu Yaavum Maarudhe Deva Kirubaiyaal இங்கு எதுவும் மாறுதே தேவ கிருபையால் Ingu Edhuvum Maarudhe Deva Kirubaiyaal துன்பம் துயரம் எது வந்தாலும் உள்ளம் உம்மையே துதிக்குதே Thunbam Thuyaram Edhu Vandhaalum Ullam Ummaiye Thudhikkudhe உயர்வோ தாழ்வோ எதுவானாலும் மனது உம்மில் மகிழுதே Uyarvo Thaazhvo Edhuvaanaalum Manadhu Ummil Magizhudhe எந்த புயல் வந்தாலும் உம்மையே துதிப்போம் Endha Puyal Vandhaalum Ummaiye Thudhippom துதிகள் குறையாது Thudhigal Kuraiyaadhu எந்த சூழ்நிலையிலும் உம்மையே நேசிப்போம் Endha Soozhnilaiyilum Ummaiye Nesippom நேசம் குறையாது Nesam Kuraiyaadhu உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் Ummaiye Nesippom Unmaiyaai Nesippom உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் Ummaiye Nesippom Unmaiyaai Nesippom உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம் Uyirulla Naalellaam Ummaiye Nesippom உயிர் வாழும் நாளெல்லாம் உண்மையாய் நேசிப்போம் Uyir Vaazhum Naalellaam Unmaiyaai Nesippom சாமுவேல் நாட்களில் தேசமெல்லாம் தீர்க்கதரிசன எழுப்புதலே Saamuvel Naadgalil Desamellaam Theerkadharisanam Ezhuppudhale எலிசாவின் நாட்களில் வான மண்டலம் அக்கினி இரதங்களால் நிரம்பினதே Elisaavin Naadgalil Vaana Mandalam Akkini Iradhangalaal Nirambinade எங்க வான மண்டலத்திலும் பரலோக சேனைகள் இறங்கும் சத்தம் கேட்க்குதே Enga Vaana Mandalathilum Paraloga Senaigal Irangum Saththam Ketkudhe பூமியின் நான்கு திசையிலும் எழுப்புதல் காற்று வீசும் சத்தம் கேட்க்குதே Boomiyin Naangu Thisaiyilum Ezhuppudhal Kaatru Veesum Saththam Ketkudhe ரூவா மகிமை காற்றாய் வீசிடுதே ரூவா பிரசன்னம் காற்றாய் வீசிடுதே Ruvaa Magimai Kaatraai Veesidudhe Ruvaa Prasannam Kaatraai Veesidudhe ரூவா அபிஷேகம் காற்றாய் வீசிடுதே ரூவா தேவ சேனைகள் காற்றாய் வீசிடுதே Ruvaa Abishegam Kaatraai Veesidudhe Ruvaa Deva Senaigal Kaatraai Veesidudhe பெந்தகோஸ்த்தேயின் காற்று வீசுதே அதிசய காற்றே Penthakostheyin Kaatru Veesudhe Adhisaya Kaatre ஆவியானவர் காற்று வீசுதே அதிசய காற்றே Aaviyaanavar Kaatru Veesudhe Adhisaya Kaatre ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே Ruwah, Ruwah, Ruwah, Jehovah Holy Spirit பரலோகமெல்லாம் நிரம்பின இன்பம் உங்க பிரசன்னமே The joy that fills all heaven Is Your presence ரூவா ரூவா ரூவா எகோவா ஆவியானவரே Ruwah, Ruwah, Ruwah, Jehovah Holy Spirit பரலோகமெல்லாம் சுவாசிக்கும் காற்று தேவ பிரசன்னமே The breath of all heaven Is the presence of God தேவ பிரசன்னமே எங்கள் சுவாச காற்றே The presence of God Is the breath we breathe தேவ பிரசன்னமே இன்பம் பேரின்பமே The presence of God Is perfect joy உயிரினும் மேலானது உந்தன் சமூகமே Your presence Is better than life எங்கள் உயிரோடு கலந்தது தேவ சமூகமே The presence of God Has become one with our life பரிசுத்தரை துதிக்க துதிக்க பரலோகம் எனக்குள் பெருகுதே As I praise the Holy One Heaven increases within me கிருபை கிருபை சொல்ல சொல்ல மகிமை அளவும் பெருகுதே As I declare grace upon grace Glory increases more and more உங்க மகிமை வந்தாலே சூழ்நிலை மாறும் When Your glory comes Every situation changes அதிசயம் நடக்குமே Miracles will happen உங்க பிரசன்னத்தாலே மாறும் மாறும் By Your presence Everything changes எல்லாம் மாறுமே All things will be changed கிருபை கிருபையே தேவ கிருபையே Grace, O grace The grace of God கிருபை கிருபையே மறுரூப வல்லமையே Grace, O grace The transforming power இங்கு யாவும் மாறுதே தேவ கிருபையால் Everything here is changing By the grace of God இங்கு எதுவும் மாறுதே தேவ கிருபையால் Everything here is transformed By the grace of God துன்பம் துயரம் எது வந்தாலும் உள்ளம் உம்மையே துதிக்குதே Whatever sorrow or suffering comes My heart will praise You உயர்வோ தாழ்வோ எதுவானாலும் மனது உம்மில் மகிழுதே Whether exalted or humbled My heart rejoices in You எந்த புயல் வந்தாலும் உம்மையே துதிப்போம் Whatever storm may come We will praise You துதிகள் குறையாது Our praises will never cease எந்த சூழ்நிலையிலும் உம்மையே நேசிப்போம் In every circumstance We will love You நேசம் குறையாது Our love will never fail உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் We will love You alone We will love You sincerely உம்மையே நேசிப்போம் உண்மையாய் நேசிப்போம் We will love You alone We will love You sincerely உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம் All the days of our life We will love You alone உயிர் வாழும் நாளெல்லாம் உண்மையாய் நேசிப்போம் As long as we live We will love You faithfully சாமுவேல் நாட்களில் தேசமெல்லாம் தீர்க்கதரிசன எழுப்புதலே In the days of Samuel Prophetic awakening arose throughout the land எலிசாவின் நாட்களில் வான மண்டலம் அக்கினி இரதங்களால் நிரம்பினதே In the days of Elisha The heavens were filled with chariots of fire எங்க வான மண்டலத்திலும் பரலோக சேனைகள் இறங்கும் சத்தம் கேட்க்குதே In our heavenly realm The armies of heaven Are heard descending பூமியின் நான்கு திசையிலும் எழுப்புதல் காற்று வீசும் சத்தம் கேட்க்குதே From the four corners of the earth The wind of revival is blowing Its sound is heard ரூவா மகிமை காற்றாய் வீசிடுதே ரூவா பிரசன்னம் காற்றாய் வீசிடுதே Ruwah, the wind of glory is blowing Ruwah, the wind of His presence is blowing ரூவா அபிஷேகம் காற்றாய் வீசிடுதே ரூவா தேவ சேனைகள் காற்றாய் வீசிடுதே Ruwah, the anointing is blowing like the wind Ruwah, the armies of God are moving like the wind பெந்தகோஸ்த்தேயின் காற்று வீசுதே அதிசய காற்றே The wind of Pentecost is blowing A miraculous wind ஆவியானவர் காற்று வீசுதே அதிசய காற்றே The Holy Spirit's wind is blowing A miraculous wind

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
uyirinum-melanadhu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0