Uyiroatu Ezhunthavar Nam Thaevanae உயிரோடு எழுந்தவர் நம் தேவனே

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர் உயிர்த்தார் உயிரோடு எழுந்தார் கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4979
Song ID
uyiroatu-ezhunthavar-nam-thaevanae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open