Uyirodu Ezhundheerae உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர்

உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர்
Unknown
Lyrics

Lyrics

உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர் மட்டுமே உயிரோடு கலந்தீரே இயேசுவே நீர் மட்டுமே 1. ஊற்றுண்ட பரிமளமே உன்னதம் எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே நேசத்திற்குரியவரே உம்மை ஆராதிப்போம் அன்பினால் முத்தம் செய்கின்றோம் 2. கல் மனமும் கரைந்திடுதே இயேசுவின் பிரசன்னத்தாலே காரிருளும் அகன்றிடுதே இயேசுவின் பிரசன்னத்தாலே வர் 3.காருண்ய கேடமே காலை விடிவெள்ளியே கனத்திற்குரியவரே-அக்கினி ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே ஆராதனைக்குரியவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1437
Song ID
uyirodu-ezhundheerae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0