Uyirodu Ezhunthavar Neer Thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே

உயிரோடெழுந்தவர் நீர் தானே
Unknown
Lyrics

Lyrics

உயிரோடெழுந்தவர் நீர் தானே மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனே மனிதனை மீட்க வந்தவரே-2 ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும் உன் நினைவாக இருப்பவரே -2 வெண்மையும் சிவப்பும் ஆனவரே பதினாயிரம் பேரில் சிறந்தவரே-2 வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2 எந்தன் பாடுகள் சுமந்தவரே நிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2 சிலுவையில் எனக்காய் மரித்தவரே மூன்றாம் நாளில் எழுந்தவரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3263
Song ID
uyirodu-ezhunthavar-neer-thaanae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0