Uyirodu Ezhunthavarku உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே

உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும் நம் இயேசு ஜீவிக்கிறாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே சாபத்தில் இருந்த என்னை மீட்கவே சாத்தானை சிலுவையிலே வென்றாரே அடிமைதனங்களெல்லாம் முறிந்ததே சுதந்திரமே இயேசு கிறிஸ்துவினாலே – பாசமாய் தலைக்கு மேல கை தட்டி தலை வணங்கி கை கூப்பி என் இயேசு ராஜாவுக்கு ஜே ஜே அன்பிற்காக ஏங்கி நின்ற என்னையே அன்பின் கரங்களால் சேர்த்து கொண்டாரே உலகத்தின் மோகம் குறையுதே சிலுவையின் மேன்மை பெருகுதே – பாசமாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4980
Song ID
uyirodu-ezhunthavarku-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open