Uyirodu Uruvaakki Uravadum உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்

உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம் ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம் -2 புவி மீது தூயாவி அசைவாடும் நேரம் -2 அபிஷேக மழையில் நனைந்தும்மை தினம் பாட 1.வானாதி வானங்கள் பாடும் வான் தூதர் சேனைகள் போற்றும் -2 உம் நாமம் சொன்னாலே போதும் தீமைகள் பறந்தோடிப் போகும் -2 திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே -2 2. குளிர் தென்றல் இதமாக வீசும் உமதன்பாலே என் இதழ்கள் பேசும் மலர் போல மணம் வீசி நானும் உலகெங்கும் உம் புகழை பாடும் மெய் ஆவியில் மூழ்கி ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6752
Song ID
uyirodu-uruvaakki-uravadum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open