Uyirthelum Kaalai Thannil பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில்

பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில்

Lyrics

1. உயிர்த்தெழும் காலை தன்னில் ஆவி தேகம் கூடவும், துக்கம் நீங்கும் ஓலம் ஓயும் நோவும் போம். 2. ஆவி தேகம் சிறு போது நீங்க, தேகம் ஓய்வுறும்; தூய அமைதியில் தங்கி துயிலும். 3. பாதம் உதயத்தை நோக்கி சோர்ந்த தேகம் துயிலும் உயிர்த்தெழும் மாட்சி நாளின் வரைக்கும். 4. ஆவியோ தியானம் மூழ்கி ஆவலாய் செய் விண்ணப்பம் கீதமாய் உயிர்க்கும் நாளில் பாடிடும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2841
Song ID
uyirthelum-kaalai-thannil-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0