Uyirtheluntha Nam Yesu உயிர்தெழுந்த நம் இயேசு

உயிர்தெழுந்த நம் இயேசு

Lyrics

உயிர்தெழுந்த நம் இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார் இன்றும் உயிரோடிருக்கிறார் நம்மை என்றென்றும் நடத்துவார் ஹல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம்-2 உயிரோடழுந்த இயேசுவை நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3262
Song ID
uyirtheluntha-nam-yesu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1