Uyirthezhunthar Yesu Jaithuvitaar உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் உன்னையும் என்னையும் மீட்டிட உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் வேதாளம் பாதாளம் நடுங்கிட-2 அல்லேலூயா கீதம் பாடி ராஜாவை (நேசறை) உயர்த்திடுவோம்-2 1. கல்லறை கதவும் திறந்திட காவலர் யாவரும் திகைத்திட-2 உயிர்த்தார்.. ஜெயித்தார்.. சொன்ன வார்த்தையை செயலாக்கினார்-2 ஜீவனின் அதிபதி இயேசுவை பாதாளம் தாங்கிட முடியுமோ மரித்தார்.. உயிர்த்தார்.. பாவ பலியாகி வாழ்வளித்தார் 3. மரணத்தை வென்ற மகிபனை மனதில் உண்மையாய் ஏற்றிட்டால் மகனாவாய்... மகளாவாய் அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6749
Song ID
uyirthezhunthar-yesu-jaithuvitaar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open