Uyirththezhuthalin Nalthanil Kutivanthom

உயிர்த்தெழுதலின்
Unknown
Lyrics

Lyrics

உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் புது புது பாடல்கள் பாடிவந்தோம் புது புது அதிசயம் காண வந்தோம் உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் புது புது அபிஷேகம் நாடி வந்தோம் புது புது கிருபைகள் தேடி வந்தோம் கர்த்தரின் சத்தமே என்றும் செவிகொடுப்பேன் வேதத்தின் வார்த்தைக்கே என்றும் கீழ்ப்படிவேன் தேசத்தின் மேய்ப்பனாய் என்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தரின் ஆசியால் சூழ மகிழ்ந்திடுவேன் பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம் வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம் நிலங்களில் என்றென்றும் ஆசீர்வாதம் --- புது புது --- தேசத்தில் காலத்திற்கேற்ற மழை நிச்சயம் உண்டு வாழ்விலும் உயர்வுமே என்றென்றும் எனக்குண்டு கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு யுத்தங்களில் ஜெயமே என்றென்றும் எனக்குண்டு பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும் களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும் கனிகளும் என்றென்றும் பலுகிடும் உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் புது புது பாடல்கள் பாடிவந்தோம் புது புது அதிசயம் காண வந்தோம் உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம் புது புது அபிஷேகம் நாடி வந்தோம் புது புது கிருபைகள் தேடி வந்தோம் கர்த்தரின் சத்தமே என்றும் செவிகொடுப்பேன் வேதத்தின் வார்த்தைக்கே என்றும் கீழ்ப்படிவேன் தேசத்தின் மேய்ப்பனாய் என்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தரின் ஆசியால் சூழ மகிழ்ந்திடுவேன் பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம் வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம் நிலங்களில் என்றென்றும் ஆசீர்வாதம் --- புது புது --- தேசத்தில் காலத்திற்கேற்ற மழை நிச்சயம் உண்டு வாழ்விலும் உயர்வுமே என்றென்றும் எனக்குண்டு கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு யுத்தங்களில் ஜெயமே என்றென்றும் எனக்குண்டு பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும் களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும் கனிகளும் என்றென்றும் பலுகிடும் Uyirththezhuthalin Nalthanil Kutivanthom lyrics songs, Uyirththezhuthalin Nalthanil Kutivanthom lyrics,Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Lyrics Song Chords PPT -உயிர்த்தெழுதலின் Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Puthu Puthu Padalkal Pada Vanthom Puthu Puthu Athisayam Kana Vanthom Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Puthu Puthu Apishekam Nada Vanthom Puthu Puthu Kirupaikal Theti Vanthom Karththarin Saththame Enrum Sevi Kotuppen Vethaththin Varththaiye Enrum Kizhppativen Thesaththin Meyppanay Enrum Vazhnthituven Karththarin Aasiye Suzha Makizhnthituven Pattanaththil Enrenrum Aasirvatham Vitukalil Enrenrum Aasirvatham Nilangkalil Enrenrum Aasirvatham ... Puthu Puthu Thesaththil Kalaththil Mazhai Nischchayam Undu Vazhvilum Uyarvume Enrenrum Enakkundu Kaiyidum Velaiyil Verri Nischchayamundu Yuththangkalil Jeyame Enrenrum Enakkundu Pokkishamum Enrenrum Thiranthitum Kalanjchiyangkal Enrenrum Nirainthitum Kanikalum Enrenrum Palukitum ... Puthu Puthu Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Puthu Puthu Padalkal Pada Vanthom Puthu Puthu Athisayam Kana Vanthom Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Puthu Puthu Apishekam Nada Vanthom Puthu Puthu Kirupaikal Theti Vanthom Karththarin Saththame Enrum Sevi Kotuppen Vethaththin Varththaiye Enrum Kizhppativen Thesaththin Meyppanay Enrum Vazhnthituven Karththarin Aasiye Suzha Makizhnthituven Pattanaththil Enrenrum Aasirvatham Vitukalil Enrenrum Aasirvatham Nilangkalil Enrenrum Aasirvatham ... Puthu Puthu Thesaththil Kalaththil Mazhai Nischchayam Undu Vazhvilum Uyarvume Enrenrum Enakkundu Kaiyidum Velaiyil Verri Nischchayamundu Yuththangkalil Jeyame Enrenrum Enakkundu Pokkishamum Enrenrum Thiranthitum Kalanjchiyangkal Enrenrum Nirainthitum Kanikalum Enrenrum Palukitum ... Puthu Puthu TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
uyirththezhuthalin-nalthanil-kutivanthom-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open