Uyirulla Naalellaam Ummaiyae Paaduvaen உயிருள்ள நாளெல்லாம்

உயிருள்ள நாளெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4968
Song ID
uyirulla-naalellaam-ummaiyae-paaduvaen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open