Uyirulla Naalellam Ummai Song உயிருள்ள நாளெல்லாம் உம்மை

உயிருள்ள நாளெல்லாம் உம்மை

Lyrics

உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன் என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன் எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன் பூமியிலே உயிர் வாழும் வரை ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன் விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே இழப்பேனோ உம்மை மறப்பேனோ நினைவெல்லாம் உமதாகணும் என் பேச்செல்லாம் உம் புகழாகணும் உம்மை அல்லாமல் நிம்மதி ஏது உம்மையன்றி வேரு மகிழ்வேது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
551
Song ID
uyirulla-naalellam-ummai
Views
10
Downloads
3
Source
Open