Uyirulla Naatkalellaam உயிருள்ள நாட்களெல்லாம்

உயிருள்ள நாட்களெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

உயிருள்ள நாட்களெல்லாம் ஆண்டவா போற்றுவேன் நான் உள்ளளவும் உம்மை புகழ்ந்து பாடுவேன் என் உடல் என் உயிர் உமக்கே தந்தேன் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினீர் - காற்றையும் கடலையும் உருவாக்கினீர் -2 சிலுவையில் தொங்கி ஜீவன் தந்தீர் சிந்திய இரத்தத்தால் தூய்மை தந்தீர் வார்த்தையினாலே வாழ்வு தந்தீர் வரங்களினாலே வலிமை தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1699
Song ID
uyirulla-naatkalellaam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0