Uyirulla Valvin Paliyai Ukantha உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
Lyrics
உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
என்னைத் தந்தேனே
பரிசுத்த தேவனே பரலோக ராஜனே
உம்மைத் தொழுவேனே
ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை-2
(என்) பாவ சாபங்களை சுமந்தீர்
நல்வாழ்வு வளங்கள் தந்தீர் -2
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் கிருபையைப் பாடுவேன்
2. உம் சித்தம் செய்ய என்னை அழைத்தீர்
புது கிருபை வரங்கள் தந்தீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதையில் ஓடுவேன்
3. என் கண்ணீர் கவலைகள் மாற்றினீர்
ஒரு தாய்போல் தேற்றினீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் அன்பை நாடுவேன்
Details
- Numeric ID
- 6756
- Song ID
- uyirulla-valvin-paliyai-ukantha-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open