Va Manitha Va Va வா மனிதா வா வா இயேசுவை

வா மனிதா வா வா இயேசுவை
Unknown
PPT
Lyrics

Lyrics

வா மனிதா வா வா இயேசுவை சந்திக்க வா உன் பாவத்தை போக்கவே இயேசு பிரான் இப்பாரினிலே பிறந்தார் குருபரனாய் திருமகனாய் வந்தார் புவியில் மனிதனின் மனதில் ஆயிரம் ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும் அகந்தை பெருமை சுயநலம் எல்லாம் அலைகடலாய் பெருகும் பேராசையினால் உன் நெஞ்சில் மிருகங்கள் குடியிருக்கும் அதற்கு மருந்தொன்று இருக்கிறது விடி வெள்ளி பிறக்குது இயேசுவின் வழியினில் வா என்றே நீ எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது எங்கும் இருப்பதில்லை சொல்லில் செயலில் ஒருமுகம் மனது நிலையாய் வருவதில்லை இல்லாதவனால் இருந்தால் இரக்கம் கிடைப்பதில்லை இதற்கு மருந்தொன்று இருக்கிறது விடி வெள்ளி பிறக்குது இயேசுவின் வழியினில் வா என்றே நீ – வா மனிதா வருத்தாய் பாரம் சுமக்கின்ற மனிதனை வருந்தி அழைக்கின்றார் அன்பு கருணை இரக்கம் கொண்டு ஆதரவளிக்கின்றார் பொல்லாதவாய் இருந்தாலும் மன்னிப்பு அளிக்கின்றார் இந்த புண்ணியர் இயேசுவின் விண்ணக அரசினில் உன்னை சேர்த்திட வா என்றே நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8160
Song ID
va-manitha-va-va-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open