Vaadum Ullamae Poraadum Nenjamae வாடும் உள்ளமே போரடும் நெஞ்சமே

வாடும் உள்ளமே போரடும் நெஞ்சமே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே கண்ணீரில் உன் காலம் செல்லுதோ செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ நிலை மாறுமே கவலை தீருமே பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார் பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார் 1. விழி நீரை சிந்திடும் மீனின் நிலை போலானதோ உந்தன் நிலை -2 உள்ளந்திரியம் ஆராயும் தேவன் -2 உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார் 2. ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ எண்ணமெல்லாம் கானல் நீரானதோ மன விருப்பங்கள் அருளிடும் இயேசு அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார் 3. சொந்தங்களும் நட்பின் பந்தங்களும் உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம் அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6657
Song ID
vaadum-ullamae-poraadum-nenjamae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open