Vaai Vittu Pesa Aayiram Irunthalum வாய் விட்டு பேச

வாய் விட்டு பேச
Unknown
PPT
Lyrics

Lyrics

வாய் விட்டு பேச ஆயிரம் இருந்தாலும் மனம்விட்டு பேச நீர் ஒருவரே இயேசு நீர் ஒருவரே இயேசு நீர் ஒருவரே இயேசு நீர் ஒருவரே இயேசு நீர் ஒருவரே வாயின் வார்த்தைகள் வெளிப்படுமுன்னே இதய வாஞ்சையை அறிந்தவர் நீரே சொல்லாத எண்ணங்கள் ஏக்கங்களெல்லாம் சொல்லும் முன்னே அறிந்தவர் நீர் ஒருவரே கண்ணின் நீர்களாய் எந்தன் விண்ணப்பம் அதின் அர்த்தத்தை அறிந்தவர் நீரே சொல்லமுடியா என் ஆசைகள் எல்லாம் சொல்லாமலே செய்பவர் நீர் ஒருவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7737
Song ID
vaai-vittu-pesa-aayiram-irunthalum-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open