Vaakkalitha Anaithaiyum En வாக்களித்த அனைத்தையும்
வாக்களித்த அனைத்தையும்
Lyrics
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2
இயேசையா இயேசையா – 2
1. எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான் – 2
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர் – 2
2. பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர் – 2
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – 2
3. பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம் – 2
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை – 2
4. கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன் – 2
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன் – 2
Details
- Numeric ID
- 6499
- Song ID
- vaakkaliththa-anaiththaiyum
- Views
- 0
- Downloads
- 0