Agalatha Thunaiyalar அகலாத துணையாளர்

அகலாத துணையாளர்
Unknown
PPT
Lyrics

Lyrics

அகலாத துணையாளர் வழுவாமல் உடணே திரமாக எனைக்காக்கும் நிலையான புயமே தூரம் போகாது சமூகமே யாக்கோபின் தேவன் நீர் அழகு பார்த்து ரசிப்பவர் யோசேப்பின் மகுடமே உமது வாக்கு என்மேலே அதிகம் அதிகம் உண்மையே கூட்டுப் புழுவும் ஓரு நாள் பறந்திடும் எல்லைகள் விரிந்திடும் விதைத்திடும் விதையெல்லாம் களைகள் அழித்திடாதே நீர் எனக்காக நினைத்ததை எதுவும் தடுத்திடாதே பழுது நான் உம் கரங்களில் அழகு மோதிரமே குறித்த நாளில் துளிர்விடும் என் தலையை உயர்த்துவீர் மதுரமாகிடும் என்னில் உம் வாக்கு நிறைவேறும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7835
Song ID
vaakku-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open