Vaakkuthathangal Jeeva வாக்…

வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின் வார்த்தைகளாம் ஒருபோதும் மாறிடா தேவனின் ஜீவ வார்த்தைகளாம்-2 1. கேள்வியாம் மனித வார்த்தையினால் மானிடன் மனமும் நொந்திடுதே-2 கேள்வியாம் தேவ வார்த்தையினால் விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே-2 2. கரை சேர விரும்பும் மனிதனையே கரையினில் சேர்ப்பேன் என்றாரே இளைப்படைந்தோர் யார் எவராயினும் இளைப்பாறுதலை தந்திடுவார் 3. தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு யாவும் கை கூடிடும் என்றாரே விசுவாசிப்பவர் யார் எவராயினும் தேவ மகிமையைக் கண்டிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6645
Song ID
vaakkuthathangal-jeeva-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open