Vaakkuththaththam Seythavar Unmaiyullavar Vaakku வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
Lyrics
வாக்குத்தத்தம் செய்தவர்
உண்மையுள்ளவர் - வாக்குமாறா
வல்லமை வந்திறங்குதே
மாம்சமான யாவர் மேலும் ஆவி ஊற்றுமே
ஜீவ நதி போல பாய்ந்து செல்லுமே
1. அற்புதங்கள் அடையாளம் நடக்குதே
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குதே
ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் துதிக்கிறேன்
இயேசு ராஜா நீர் பெரியவரே
2. சாத்தானின் கோட்டைகள் உடையுதே
அக்கினியின் வல்லமை இறங்குதே
அனல்கொண்டு உமக்காக எழும்பிட
புது பெலனால் என்னை நிரப்பினீர்
Details
- Numeric ID
- 6643
- Song ID
- vaakkuththaththam-seythavar-unmaiyullavar-vaakku-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open