Vaaku Koduthavar வாக்குக்கொடுத்த…

வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார்

Lyrics

வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார் வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம் துவங்கியவர் முடியச்செய்வார் சொன்னவர் மறப்பதில்லை வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார் வழி விலகாமல் நடத்திச் செல்வார் இதுவரை நடத்தினீரே எங்கள் எபினேசர் நீர்தானையா நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர் நீர் செய்யும் வரை காத்திருப்பேன் ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை தினமும் தந்து நடத்துமையா உம் வார்த்தைகள் ஒன்றிலும் பிழையில்லையே தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர் பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7843
Song ID
vaaku-koduthavar-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
3
Source
Open