Lyrics
வாக்குமாறாத தேவரீரே
ஏழை என் குரலை
கேட்டு அன்போடு
காத்து நடத்தும்
நீச பாவியென்னை
நீச பாவியென்னை
பூவுலகின் பாவங்கள் சுமந்து
தீர்த்து மரித்தவா - 2
மெய்யான தெய்வமாய்
உயிர்த்தெழுந்தவா - 2
அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா - 2
இரண்டு மூன்று பேர் எங்கே
கூடினாலும் நான் அங்கே - 2
இருப்பேன் என்று மொழிந்தவா
இறங்கி வந்து ஆசீர் தா - 2
அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா - 2
Details
- Numeric ID
- 1794
- Song ID
- vaaku-maaratha-devan-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0