Vaaku Thantha வாக்கு தந்த வாக்கு மாறா தேவன்

வாக்கு தந்த வாக்கு மாறா தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவாதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார் தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே உம் கிருபை என் மேலே வைத்திடீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே வாழவைத்து என்னை உயர்தினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3036
Song ID
vaaku-thantha-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open